நாங்கள் மென்பொருள் வடிவமைத்தலுக்கான சிறந்த வழி முறைகளை
மென்பொருள் உருவாக்கும் போது
அல்லது அதற்கு உதவும் போது வெளிக்கொணர்கிறோம்
இக்காரியத்தை செய்யும் போது நாங்கள் பின்வருவனவற்றை மதிக்கிறோம்:
தனிநபர்கள் மற்றும் பரிமாற்றங்கள் செயல்முறைகள் மற்றும் கருவிகளுக்கு மேலானது
செயல்பாட்டு மென்பொருள் விரிவான ஆவணங்களுக்கு மேலானது
வாடிக்கையாளரின் ஒத்துழைப்பு ஒப்பந்த பேரத்திற்கு மேலானது
மாற்றத்திற்கான துரித நடவடிக்கை திட்டத்தை பின்பற்றுதலுக்கு மேலானது
|
Kent Beck Mike Beedle Arie van Bennekum Alistair Cockburn Ward Cunningham Martin Fowler |
James Grenning Jim Highsmith Andrew Hunt Ron Jeffries Jon Kern Brian Marick |
Robert C. Martin Steve Mellor Ken Schwaber Jeff Sutherland Dave Thomas |